Monday 2 August 2010

85.Sambar podi

மிளகாய் வற்றல் 1/2 கிலோ .
தனியா 1 கிலோ
மிளகு 200 கிராம் .
கடலைபருப்பு 200கிராம்
துவரம் பருப்பு 200 கிராம் ..
மஞ்சள் 200 கிராம் .
வெந்தயம் 100 கிராம் .
உளுத்தம்பருப்பு 100 கிராம் ..

எல்லா சாமான்களையும் நன்றாக காயவைத்து மெஷினில் குடுத்து அரைத்துக்கொள்ளவும் .நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும் .

No comments: